வெள்ளி, 23 டிசம்பர், 2011
சனி, 22 அக்டோபர், 2011
திங்கள், 31 ஜனவரி, 2011
குறுஞ்செய்தி இதழ் -6, 28-01-2011
”பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வாகும். தந்தை பெரியார். பெரியார் -1, பகுத்தறிவு -6.
குறுஞ்செய்தி இதழ் -5, 21-01-2011
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார்.
பெரியார்-1, பகுத்தறிவு-5.
பெரியார்-1, பகுத்தறிவு-5.
குறுஞ்செய்தி இதழ் 4, 14.01.2011
மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன் மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். தந்தை பெரியார்.
பெரியார்-1, பகுத்தறிவு-4
பெரியார்-1, பகுத்தறிவு-4
வெள்ளி, 7 ஜனவரி, 2011
குறுஞ்செய்தி இதழ் -3, 07-01-2011
”என்னைப் பொருத்தவரையில் ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழ் பற்றுடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையாவேன்” - தந்தை பெரியார். பெரியார்-1, பகுத்தறிவு-3
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




